anxiety neurosis
கவலையால் ஏற்படும் நரம்புத் தளர்ச்சி நோய்
தமிழ் விளக்கம்
பார்க்க: generalized anxiety disorder - நிச்சிந்தை, நிர்ச்சிந்தை கவலை, ஏக்கம், அக்கறை, நிம்மதியின்மை, கவலை, தவிப்பு, பதட்டம், பரபரப்பு, உளைச்சல், பற்றார்வம் - பொதுவான மன உளைச்சல் / பதட்டச் சீர்கேடு – கட்டுப்படுத்த முடியாத, தொடர்ந்து அனுபவிக்கின்ற மன உளைச்சல், மற்றும் கவலையால் அன்றாட வாழக்கைப் போக்கிற்குத் தடங்கலாக அமைகின்ற ஒரு கோளாறு. அமைதியின்ன்மை, எரிச்சல், கவனக் குறைவு, தூக்கமின்மை போன்றவை இதன் அறிகுறிகள்
Panic disorder - அதீத பதட்டம் அல்லது கவலையால் அடிக்கடியோ அல்லது ஒரு மாதத்திற்கும் அல்லது அதற்கும் மேலாகவோ தொடர்ந்து ஒன்றைப்பற்றி நினைத்து பீதி உணர்வு கொண்டிருப்பது. இதனால் மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம், இதயப் படபடப்பு, நெஞ்சடைத்தல், வியர்த்தல், நடுக்கம், தலைசுற்றல், மயக்கமாதல் போன்ற உபாதைகளை அனுபவித்தல். சில சூழ்நிலைகள் தங்களுக்குப் பீதியுண்டாக்கும் என்று எதிர்பார்ப்பதாலோ அல்லது ஏற்கனவே தாங்கள் பீதியடைந்த பழைய சம்பவங்களை மீண்டும் எதிர்கொள்ளும் போதோ, மனிதர்கள் தங்களை அறியாமல் பீதிக்குள்ளாவதுண்டு. எடுத்துக்காட்டாக பழக்கமில்லா இடங்களைப்பற்றிய பீதி அல்லது திடல் மருட்சி கொண்டவர்கள் கூட்டமான இடங்களைக் கண்டோ அல்லது திறந்த வெளியைக் கண்டோ சட்டென்று பீதிக்குள்ளாவார்கள்.

English
See generalized anxiety disorder and panic disorder.