anxiety symptoms
கவலையின் / பதட்டத்தின் உளவெளிப்பாடுகள்
தமிழ் விளக்கம்
பதட்டம் (nervousness), வியர்வை (sweating), எரிச்சல் (irritability), தூக்கமின்மை (sleeplessness), தசை இயக்க உளைச்சல் (motor agitation) அமைதியில்லாமல் இங்குமங்கும் அலைதல் (fidgetiness), தசை இறுக்கம் (muscular tension), பயம் (fear) அமைதியின்மை (uneasiness), மாற்ற இயலா எண்ணம் மற்றும் நடத்தை (compulsive behavior), நடுக்கம், வலி, பரபரப்பு நிலை (apprehension), ஞாபக மறதி (forgetfulness), எதிலும் கவனம் செலுத்த இயலாமை (poor concentration), மனச் சோர்வு (depression), மனக் குழப்பம் (confusion), சஞ்சலம் , உள்ளப் பரபரப்புநிலை மற்றும் பொதுவான அசவுகரியம் இதன் அறிகுறிகளாகும் .
English
The psychophysiological responses one experiences as a result of anxiety. The most common of these include nervousness, sweating, irritability, sleeplessness, motor agitation, fidgetiness, muscular tension, fear, uneasiness, compulsive behavior, obsessive thoughts, trembling, pain, apprehension, forgetfulness, poor concentration, depression, confusion, and general discomfort.