apartheid
இன வெறி, இனத்தை ஒதுக்கல், தீண்டாமை, நிறவெறி (கொள்கை), தென் ஆப்பிரிக்க இன ஒதுக்கீட்டுக் கொள்கை
தமிழ் விளக்கம்
1994 வரை தென்னாப்ரிக்கா அரசாங்கம், கல்வி, மருத்துவ வசதிகள், வாக்குரிமை, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு, நிலப்பங்கீடு போன்றவற்றில் வெள்ளையர்களுக்கும், கருப்பினத்தவர்களுக்கும் இனரீதியில் பாகுபாடான, சமமற்ற முறையில் சலுகைகள் வழங்கிய நடைமுறை.
English
A term in the Afrikaans language meaning “separate development” that refers to the policy of racial separation once maintained by the white-controlled South African government. The policy ended with South Africa's 1994 national elections giving people of all races the right to vote. However, apartheid has left an institutional legacy of differential education, sanitation, health services, infant and maternal mortality, housing, employment, and land distribution that may take generations to overcome.