apathy

ஈடுபாடின்மை, அக்கறையின்மை, அக்கறையற்ற நிலை, உணர்ச்சியின்மை, மடிமை

தமிழ் விளக்கம்

எதன்மீதும் ஆர்வமற்றும், அக்கறையற்றும் இருக்கும் நிலை. தனிப்பட்ட முறையில் இது மனச்சோர்வின் அறிகுறியாகவும், சமூக அளவில் கல்வியறிவின்மையாலும், வாய்ப்புக்கள் குறைந்திருந்தோ அல்லது மறுக்கப்பட்டதன் காரணமாகவோ அல்லது அரசின் அடக்குமுறையின் விளைவாகவோ ஏற்படலாம்.

English

Indifference; lack of interest in or desire for anything. Apathy is often a symptom of such mental disorders as depression or a response to social conditions such as oppression, restricted opportunities, or limited education.