aphasia

மூளைக் கோளாறினால் ஏற்படும் பேச்சிழப்பு, மூங்கையம்

தமிழ் விளக்கம்

மூளைப் பாதிப்பால் சொற்களைப் படிக்க இயலாமை. இதை aphemia என்றும் கூறுவர். இதன் அறிகுறிகள் பலவகைப்படும். பேச்சிழப்பு, எழுதப்பட்ட, பேசப்பட்ட வார்த்தைகளைப் படிக்க இயலாமை, கோர்வையாக எதையும் பேச எழுத முடியாமை போன்றவை.

English

The inability to use previously possessed language skills. Specific types of aphasia may include loss of ability to utter words, loss of ability to understand written or spoken words, inability to put words and phrases together properly, or various combinations of these. See also developmental expressive language disorder.