aphephobia

தொடு அச்சம், தொட அச்சம்

தமிழ் விளக்கம்

தனக்கு அறிமுகமான நபர்களாக இருப்பினும் அவர்கள் தன்னைத் தொடும் போதும், தான் பிறரைத் தொடும்போதும் ஏற்படுகின்ற அச்ச உணர்வு. பிறர் தன் அந்தரங்க வெளியை (personal space) ஆக்கிரமிப்பதாக உணரும்போதும், தீட்டாகி விடுவோமென்ற என்ற எண்ணத்தினாலும் உருவாவது.

English

The abnormal fear of being touched.