aphonia

நரம்புக்கோளாறனால் ஒலி எழுப்ப இயலாமை, பேச்சொலியின்மை

தமிழ் விளக்கம்

குரல்வளை நரம்புகள் பாதிக்கப்படுவதால் ஒலி எழுப்ப இயலாமை. ஒலி எழுப்ப இயலாமையால் பேச முடியா நிலை.

English

Loss of ability to speak normally as a result of physiological or emotional disorders.