aplastic anemia
நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள், எக்ஸ் ரே கதிர்கள் மற்றும் நச்சுப் பொருட்களால் எலும்பு மஜ்ஜை போதுமான சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய இயலாத இரத்த சோகை.
தமிழ் விளக்கம்
நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள், எக்ஸ் ரே கதிர்கள் மற்றும் நச்சுப் பொருட்களால் எலும்பு மஜ்ஜை போதுமான சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய இயலாத இரத்த சோகை.
English
Failure of the bone marrow to produce sufficient blood elements, especially red cells, often occurring as a result of overexposure to antibiotic drugs, X-rays, or toxic substances.