APM
வருடாந்திர திட்டக் கூட்டம்
தமிழ் விளக்கம்
சமூகப்பணிக் கல்வி கவுன்சிலின் (CSWE) சமூகப் பணிக்கல்வியாளர்களுக்கான வருடாந்திர திட்டக் கூட்டம், சமூகப் பணிக் கல்வியாளர்கள் ஒவ்வொரு வருடம் மார்ச் மாதம் நடத்தும் வருடாந்திரக் கூட்டம்.
English
Annual Program Meeting, the name social work educators use to refer to the Council on Social Work Education (CSWE)–sponsored conference that meets in a different U.S. city every March.