apnea
மூச்சின்மை, சுவாசம் தடைப்படுதல்
தமிழ் விளக்கம்
சுவாச உறுப்புகளில் ஏற்படும் இடையூறால் சுவாசிப்பது தடைபடல். இது மாதிரி தடைபடும் சுவாசத்தால் குழந்தகளுக்குத் தொட்டிலிலே மரணம் நிகழலாம்.
English
A disturbance in the respiratory mechanism, usually resulting in temporary cessation of breathing. In some infants, the disturbance may be related to crib death. See also sudden infant death syndrome (SIDS) and sleep disorder. Clinicians use the term breathing-related sleep disorder.