appeal
மேல் முறையீடு, மேலிடத்திற்குச் செய்து கொள்ளும் மனு,
தமிழ் விளக்கம்
மேலிடத்திற்குச் செய்து கொள்ளும் மனு, மேல் முறையீடு, கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மேல் நீதிமன்றத்தை வேண்டுதல்,
English
In legal terms, a request of a higher court to review and reverse a lower court decision or grant a new trial.