appellate court
மேல்முறையீட்டு நீதிமன்றம்
தமிழ் விளக்கம்
கீழ்நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பை, வழக்கு சம்பந்தமாக எழுதப்பட்ட குறிப்புகளையும், வழக்கறிஞர்களின் வாதங்களையும் வைத்துத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் கொண்ட மேல் நீதிமன்றம்.
English
A judicial institution and procedure that determines if the judgments made in lower courts were in accordance with law. Appellate courts only scrutinize previously adjudicated cases, not by reviewing new testimony or evidence, but by reviewing written briefs and oral arguments about how the previous judgment was made.