applied research

செயல்முறை சார்ந்த ஆராய்ச்சி, பயன்முறை ஆய்வு

தமிழ் விளக்கம்

ஒரு பிரச்சனையைத் தீர்க்கவோ, வாழ்க்கை நிலையை மேம்படுத்தவோ, தொழில் நுட்பத்தை முன்னெடுக்கவோ, வருமான வழிமுறைகளை விரிவாக்கவோ செய்யப்படும் முறையான ஆய்வு. சமூகப் பணி ஆய்வுகளெல்லாம் பயன்கருதி செய்யப்படும் ஆய்வு முறைகளே.

English

Systematic investigations to acquire facts that can be used to solve or prevent problems, enhance lifestyles, advance technologies, or increase income. This is contrasted to basic research. Most of social work research is considered applied research because it pertains mostly to the interactions between people and their environment, social problems, and methods for helping.