appointment

நியமனம், உத்தியோக பூர்வ சந்திப்பு நேரம், உத்தியோகம், வேலையில் அமர்த்தல்

தமிழ் விளக்கம்

.இது பொதுவாக வேலையில் அல்லது ஒரு குறிப்பிட்ட பதவியில் அமர்வது என்று பொருள் கொண்டிருந்தாலும், சமூகப்பணியில், ஒரு சமூகப்பணியாளர் தன்னுடைய வாடிக்கையாளரைப் பணிநிமித்தமாக சந்திக்கும் நேரத்தைக் குறிக்கும் சொல். இது சமூகத்தனியாளர் பணியில் (Case Work) 50 -60 நிமிடங்களாகவோ, சமூகக் குழுப்பணியில் 90 -120 நிமிடங்களாகவோ அவகாசம் கொண்டிருக்கும்.

English

1. The designation of a specified period during which the social worker, or other professional, and the client have agreed to meet. It commonly lasts 50 to 60 minutes for individuals and couples, 90 to 120 minutes for groups, and longer for home visits. 2. The designation of a person to fill a position. For example, a social worker is appointed chief administrator of an agency.