apprenticing
வேலை கற்பவர், பயிற்சி பெறுபவர், தொழில் பழகுநர், மற்றொருவருக்குக் கட்டுப்பட்டு வேலை கற்றுக்கொள்பவர்
தமிழ் விளக்கம்
வாழ்க்கைக்கு உபயோகமான தொழில் மற்றும் பிற திறன்களை, அத்திறன்களை கைவரப்பெற்ற இன்னொருவரின் நேரடிக் கவனிப்பிலும், அரவணைப்பிலும் கற்றுக்கொள்ளும் முறை. கடந்த காலத்தில் இதுவே தொழில் கல்வியைக் கற்றுக்கொள்ளும் பிரதான முறையாகக் கடைபிடிக்கப்பட்டது.
English
Putting one person under the care and tutelage of another, ostensibly for the purpose of learning certain skills. This process is historically significant in child welfare in that it was widely practiced in the United States in the 18th and 19th centuries as a way to care for homeless youths. As such, it was a major precedent for the subsequent system of foster care.