appropriation
நிதிஒதுக்கீடு, குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒதுக்கி வைக்கப்பட்ட நிதி
தமிழ் விளக்கம்
ஒரு அரசின் அதிகார மட்டம், ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஒதுக்கி வைக்கும் நிதி என்று பொதுவாகப் பொருள் கொண்டாலும், பிறருடைய அனுபவங்களை உள்வாங்கி தனதாக்கிக் கொள்வதையும் கூட இதே அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.
English
An allocation of funds, usually made by a government legislative body, to an organization or program empowered by that body to accomplish a specific goal.