apraxia

நரம்புத் தளர்ச்சியால் உடலை எண்ணியவாறு இயக்க இயலாமை, செயற்திறன் குறை

தமிழ் விளக்கம்

உடலை விரும்பிய வண்ணம் இயக்க முடியாமை. பொதுவாக பக்க வாதத்தினாலோ, உடலுறுப்புகள் செயலற்றுப் போவதாலோ இது உண்டாகும். அப்படி இல்லாமல், இது மூளை மற்றும் நரம்பின் மேற்புறத் திசுக்கள் சிதைவதால் ஏற்படும் உடலியக்கக் கோளாறு.

English

The inability to perform purposeful movements, which usually is related to lesions in the motor area of the cortex rather than paralysis or dysfunctioning senses.