APTD
நிரந்தரமாகவும், முற்றிலுமாகவும் ஊனமுற்றோருக்கான உதவி
தமிழ் விளக்கம்
நிரந்தரமாகவும், முழுமையாகவும் ஊனமுற்றோருக்காகச் செய்யப்படும் உதவி. சமூகப்பாதுகாப்புச் சட்டத்தின்படி, 1950 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இத்திட்டம், பல்வேறு மாற்றங்களுடன் உடல் மற்றும் மன ஊனமுற்றவர்களின் வருமானக்குறைவை ஈடுகட்டுமுகமாக நிதி உதவி அளிக்க வழி செய்கிறது.
English
Aid to the Permanently and Totally Disabled (APTD). A program that was established by a 1950 amendment to the Social Security Act to provide financial assistance to needy people with serious and permanent physical or mental disabilities. In 1972, with passage of the federal Supplemental Security Income (SSI) program, the program was consolidated with the Old Age Assistance (OAA) and Aid to the Blind (AB) programs.