aptitude tests
உளச்சார்பு தேர்வு, இயற்கைப்பாங்கு, நாட்டம், திறமை, கற்றுக்கொள்ளும் ஆர்வத்தைக் கண்டறியும் தேர்வு
தமிழ் விளக்கம்
இப்போதோ அல்லது எதிர்காலத்திலோ ஒருவர் கல்வியிலோ, வேலையிலோ அவரின் உள்ளார்ந்த ஆர்வத்தை வைத்து எவ்வளவு தூரம் சாதிக்கமுடியும் என்பதை அறிய நடத்தப்படும் உளச்சார்பு தேர்வு.
English
Formal examinations that attempt to determine an individual's innate ability and potential for a future undertaking, such as success in an educational or workplace setting. See also achievement tests.