aquaphobia

நீரச்சம், நீர்நிலைகளைப் பார்த்து பயத்தல்

தமிழ் விளக்கம்

நீரச்சம், நீர்நிலைகளைப் பார்த்து பயத்தல் (தண்ணியிலே கண்டம்).

English

The pathological fear of water.