arbitration

மத்தியஸ்தம், நடுவர் தீர்ப்புக்கு விடுதல்

தமிழ் விளக்கம்

ஒருவருக்கொருவர் முரண்பட்ட இருவரோ அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட நபர்களோ அல்லது குழுக்களோ தங்களுக்குள் ஒரு உடன்படிக்கைக்கு வர இயலாதபோதோ, ஒருசெயலை முழுமையாக்க இணைந்து பணியாற்ற முடியாதபோதோ, இருவருக்கும் பொதுவான ஒரு நடுநிலையாளரிடம், தங்களுடைய வாதங்களை எடுத்துரைத்து, அந்த வாதங்களின் அடிப்படையில் அவர் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்ள உடன்படுதல்.

English

A decision-making mechanism used when two or more opposing factions cannot reach agreement or continue working toward complementary goals. The disputing parties agree to appoint a neutral person and to abide by that person's decision following a hearing on the issues at which the parties have had an opportunity to present their case. See also mediation.