archetype
மூலப்படிவம், முன்மாதிரி, நனவிலி நிலைகள், மூலப்படிமம் (பண்பாட்டின் ஆழத்தில் இருக்கும் அடிப்படையான படிம வடிவம்) உ.ம். தொல்குடி மனோபாவம், ஆதிவகை.
தமிழ் விளக்கம்
மூலப்படிவம், முன்மாதிரி, நனவிலி நிலைகள், மூலப்படிமம் (பண்பாட்டின் ஆழத்தில் இருக்கும் அடிப்படையான படிம வடிவம்) உ.ம். தொல்குடி மனோபாவம், ஆதிவகை.
English
In the theories of Carl Jung (1875–1961), the inherited structural component of the collective unconscious. It is a deep, unconscious representation of a group of experiences that have been accumulating within each new generation of humans. This collection of experiences remains part of the individual's personality in the unconscious and influences the thought and behavior patterns of each individual to varying degrees. Archetypes are also referred to as primordial images or imagos, and the major archetypes are the anima and the animus. See also nativism.