Area Agencies on Aging (AAA)

முதியோர் சேவைக்கான பகுதி வாரியான நிறுவனங்கள், வயது வந்தவர்களுக்கான வட்டார அமைப்புகள்

தமிழ் விளக்கம்

அமெரிக்க அரசின் மூத்தோர் நலனுக்கான சட்டத்தின்படி, ஒவ்வொரு பகுதியிலும் மூத்தோருக்கான சேவைகளை ஒருங்கிணைக்கும் தேசிய அளவிலான கூட்டமைப்பு. மூத்தோர் நலனுக்கு ஸ்தல ஸ்தாபன அரசுகள் ஆற்றவேண்டிய கடமைகளை எடுத்துச் சொல்வது.

English

A national network of federally funded agencies established in 1965 to advocate and provide human services for older people.