as-if assumptions

இப்படியிருந்தால் எப்படி இருக்குமென்ற ஊகம்

தமிழ் விளக்கம்

உளப்பிணி சிகிச்சையிலும், குழு சிகிச்சையிலும், மாற்றத்தை விரும்பாத, மாற்றத்தைக் கண்டு அச்சம் கொள்கின்ற வாடிக்கையாளரிடம், 'இப்படி இருந்தால் எப்படி இருக்கும்' என்று குறிப்பாக உணர்த்தி, தன்னிலை தவிர்த்த புறநிலை நோக்கில், ஒரு செயலின் விளைவுகளை மதிப்பிடத் தூண்டி, அந்தச் செயலின் மீதான பயத்தைப் படிப்படியாகக் குறைக்க உதவுவது.

English

A technique used in psychotherapy, especially with small groups, in which the therapist seeks to help the client understand the reasons for resisting or fearing change. The therapist suggests the client is behaving “as-if” change would lead to specified problems. The client and group then look more objectively at the anticipated consequences and come to fear them less.