asceticism
இன்பமறுப்பு, துறவு வாழ்வு, எளிமையாயிருத்தல், சந்நியாசம்
தமிழ் விளக்கம்
ஆன்மீகத் தேடலின்பொருட்டும், நல்லொழுக்கம் சார்ந்த வாழ்வினைப் பொருட்டும், ஒருவர் தனக்குத்தானே பின்பற்றும் சுயஒழுக்கம், இன்ப மறுப்பு, பொருட்கள் மீதான நுகர்வுத் துறப்பு, தனித்திருத்தல் போன்ற நெறிகளைக் கடைப்பிடித்தல்.
English
A lifestyle involving rigid self-discipline and self-denial, abandonment of worldly goods, and social isolation, usually to improve one's spiritual or moral state.