ASCO

சமுதாய அமைப்பிற்கான கல்விச் சங்கம்

தமிழ் விளக்கம்

சமுதாய அமைப்புக் கல்வி முறையையும், அதற்கான பயிற்சிகளை நெறிப்படுத்தி ஊக்குவிக்கவும், தோற்றுவிக்கப்பட்ட சங்கம். இச்சங்கம் தேசிய சமூகப்பணியாளர்கள் சம்மேளனத்துடன் இணைக்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டு உருவான தேசிய சமூகப்பணியாளர்கள் சம்மேளனம், சமூகப்பணி தொடர்புடைய ஏழு முக்கிய சங்கங்களின் (1.அமெரிக்க சமூகப்பணியாளர்கள் சங்கம், 2.அமெரிக்க உளப்பிணி சமூகப்பணியாளர்கள் சங்கம், 3.அமெரிக்க குழுப் பணியாளர்கள் சங்கம், 4.சமுதாய அமைப்பிற்கான கல்விச் சங்கம், 5.அமெரிக்க மருத்துவ சமூகப்பணியாளர்கள் சங்கம், 6. பள்ளி சமூகப்பணியாளர்களுக்கான தேசியச் சங்கம், 7.சமூகப்பணி ஆய்விற்கான குழு) கூட்டிணைவில் உருவானது. அந்தக் கூட்டிணைவின் முக்கிய உறுப்பினர் சங்கம், சமுதாய அமைப்பிற்கான கல்விச் சங்கமும் ஒன்று.

English

See Association for the Study of Community Organization (ASCO).