Asian American Social Workers (AASW)
ஆசிய அமெரிக்க இனத்தைச் சேர்ந்த சமூகப் பணியாளர்கள்
தமிழ் விளக்கம்
அமெரிக்காவில் சமூகப் பணியாளர்களாகப் பணியாற்றும், ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவர்களால், 1968 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்ட்ட சங்கம். ஆசிய அமெரிக்கர்களின் நலன் பேண சமூக நலத் திட்டங்களை முன்னெடுப்பதும், அவர்களுக்குக் கலாச்சாரப் பொருத்தமுடைய சேவைகளை வழங்க சமூகப்பணியில் திறன் வளர்த்துக் கொள்வதையும் நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
English
The national professional association established in California in 1968 by social workers of Pacific– Asian background. The purpose of AASW is to develop and promote social welfare programs that benefit and protect the rights of Asian Americans as well as to enhance its members' professional development.