Asian Americans

ஆசிய அமெரிக்கர்கள், அமெரிக்காவில் வாழும் ஆசியா இனத்தவர்கள்

தமிழ் விளக்கம்

சீனா, ஜப்பான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், கொரியா மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்காவில் வாழும் மக்களைக் குறிக்க பயன்படுத்தப்படும் சொல்.

English

Residents or citizens of the United States whose racial background and sometimes ethnic identification is with the peoples of Pacific–Asian areas, including Chinese, Japanese, Vietnamese, Koreans, Filipinos, migrants from the Indian subcontinent, and others.