Asociación Nacional por Personas Mayores
ஸ்பானிய மொழி பேசும் (ஹிஸ்பானிக்) மூத்த குடிமக்கள் சங்கம்
தமிழ் விளக்கம்
ஸ்பானிய மொழி பேசும், ஹிஸ்பானிக் இனத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்களின் நலன் பேணும் அமைப்பு. இந்த அமைப்பு ஹிஸ்பானிக் மூத்த குடிமக்களின் பிரச்சனைகளை உரிய இடத்தில் முறையீடு செய்தும், அவர்களுக்கான வாய்ப்புக்களைக் கண்டறிந்தும், அரசுக் கொள்கைகளில் அவர்களின் நலன்பேண உரிய பரிந்துரைகள் செய்தும், பிற நிறுவன ஆதாரங்களைப்பெற உதவி செய்தும் பணியாற்றுகின்றது.
English
The association for Hispanic senior citizens that provides information to its members (individuals and organizations) about the opportunities, benefits, and problems of older people of Spanish-speaking heritage and represents these people to lawmakers, policy makers, and other organizations.