Asperger's disorder
செய்ததே செய்வதாலும், கூறியதையே கூறுவதாலும் சமூகத் தொடர்புகளில் சிக்கல் ஏற்படுத்தும் நோய்
தமிழ் விளக்கம்
சொன்னதையே சொல்லிக்கொண்டும், செய்ததையே செய்துகொண்டும் இருக்கின்ற, குறுகிய வட்டத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்ட செயல்பாடுகளாலும், நடத்தை முறைகளாலும் சமூகத் தொடர்புகளில் வளர்ச்சிப் பருவத்தின் போது ஏற்படும் கோளாறு. இது ஆட்டிசக் குறைபாடுபோல் தோன்றினாலும், வளர்ந்த பருவத்தில் தோன்ற ஆரம்பித்து, பின் வாழ்நாளெல்லாம் நீடிக்கும்.
English
One of the pervasive developmental disorders characterized by severe and sustained impairment in social interaction and the development of restricted, repetitive patterns of behavior, interests, and activities, causing impairment in most areas of functioning. Similar to autistic disorder but with a later onset, the individual with the disorder usually has difficulties in social interactions throughout life.