assault
தாக்குதல், அடித்தோ, அச்சுறுத்தியோ பயம் கொள்ள வைத்தால்
தமிழ் விளக்கம்
உடல்ரீதியாகவோ, உளரீதியாகவோ ஒருவரைச் சட்டத்திற்குப் புறம்பான வழியில் அச்சுறுத்தி அடிபணிய வைப்பது. வன்முறையை உபயோகிக்காமலே ஒருவரை மனதளவில் பீதியுறச் செய்வதும் கூட இவ்வகையில் அடங்கும்.
English
An attempt or threat to physically harm or intimidate an individual through the use of unlawful force. Assault may be found even where no physical injury occurs if the victim has been subjected to a reasonable fear of harm.