assertiveness
தன்னுறுதியுடன் செயலாற்றும் இயல்புடைய, தன்னம்பிக்கையுள்ள, உறுதிநிலை
தமிழ் விளக்கம்
மற்றவர்களுக்கு அச்சுறுத்தல் இல்லாமல், தன்னம்பிக்கையுடன் ஒரு கருத்தையோ, செயலையோ முன்னெடுத்துச் செல்வது.
English
Behavior characterized by self-confident communication of one's rights and values.