assertiveness training
தன்னுறுதியுடன் செயலாற்றத் தரப்படும் பயிற்சி
தமிழ் விளக்கம்
தன்னம்பிக்கையுடன், பிறரை அச்சுறுத்தாவண்ணம், மனம் கோனாத வகையில் கருத்துக்களைச் சொல்லவும், செயல்படவும் அளிக்கப்படும் பயிற்சி.
English
A program designed to teach individuals to express their feelings, needs, and demands directly and effectively.