assessment

கணிப்பீடு, மதிப்பீடு

தமிழ் விளக்கம்

ஒரு பிரச்சனையின் தன்மை, காரணகாரியத் தொடர்புகள், அப்பிரச்சனை உருவாகி வளர்ந்த விதம், அப்பிரச்சனையோடு தொடர்புடைய மனிதர்கள் மற்றும் சம்பவங்களை முன்கணிக்கும் திறன். உடல் நோய்களைக்கண்டறிய உதவும் நோயறிகுறிகளைக் காணுவது போல (diagnosis), சமூகப் பிரச்சனைகளின் தன்மையைக் கண்டறியும் முறை.

English

The process of determining the nature, cause, progression, and prognosis of a problem and the personalities and situations involved therein; the social work function of acquiring an understanding of a problem, what causes it, and what can be changed to minimize or resolve it. See also diagnosis.