Association of American Indian Social Workers (AAISW)
அமெரிக்க இந்திய சமூகப் பணியாளர்கள் சங்கம், ஆசிய அமெரிக்க இனத்தைச் சேர்ந்த சமூகப் பணியாளர்கள்
தமிழ் விளக்கம்
அமெரிக்காவில் சமூகப் பணியாளர்களாக பணியாற்றும், ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவர்களால், 1968 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்ட்ட சங்கம். ஆசியா அமெரிக்கர்களின் நலன்பேண சமூக நலத் திட்டங்களை முன்னெடுப்பதும், அவர்களுக்கு மத்தியில் கலாச்சாரப் பொருத்தமுடைய சேவைகளை வளர்ப்பதில் திறன் வளர்த்துக்கொள்ளளும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
பார்க்க: National Indian Social Workers Association (NISWA) - (அமெரிக்க) இந்திய சமூகப்பணியாளர்களுக்கான தேசிய அமைப்பு - அமெரிக்க இந்திய / அலாஸ்கா பூர்வீக வம்சா வழியைச் சார்ந்த சமூகப்பணியாளர்களுக்கான அமைப்பு 1970 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அமெரிக்க இந்தியர்களின் மேம்பாட்டிற்கு உதவும் திட்டங்களை, சட்டங்களைக் கொண்டுவரவும், அமெரிக்க இந்தியர்களின் தேவைகளைப் பற்றிய புரிதலை மற்ற சமூகப்பணியாளர்களிடமும், சமூகப்பணிக் கல்வியாளர்களிடம் உருவாக்கவும், அமெரிக்க இந்தியர்கள் பற்றிய ஆய்வுகளை நடத்ததுவதையும் குறிக்கோள்களாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்படுகிறது.

English
National Indian Social Workers Association (NISWA).