Association of Community Organization and Social Administration (ACOSA)

சமுதாய அமைப்பு மற்றும் சமூக நிர்வாகத்திற்கான அமைப்பு, சமூதாய அமைப்பு மற்றும் சமூக நிர்வாகத்திற்கான (ACOSA) சங்கம்

தமிழ் விளக்கம்

சமுதாய அமைப்பு மற்றும் சமூகப்பணி நிர்வாகப் பயிற்சி முறைகளை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும், 1987 ஆம் ஆண்டு, ஆரம்பிக்கப்பட்ட உறுப்பினர் சார்ந்த தொழில்முறை அமைப்பு. சமூதாய அமைப்பாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள், கொள்கைப் பயிற்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்ட ஒரு உறுப்பினர் அமைப்பு.

English

An independent organization of social work educators oriented to training students in the macro aspects of the curriculum, including planning, policy, community organization, advocacy, and adminstration. ACOSA often works with the Council on Social Work Education (CSWE).