Association of Community Organizations for Reform Now (ACORN)

இப்போதே மாறுவோம்

தமிழ் விளக்கம்

மாற்றத்திற்கான தருணமிது என்ற முழக்கத்தை வைத்து ஒன்றிணைந்திருக்கும் சமுதாய அமைப்புக்களின் கூட்டமைப்பு. 1970 ஆம் ஆண்டில் வேடே ரத்கி, காரி டெல்கோட என்பவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் கூட்டமைப்பு குறைந்த வருவாய்ப் பிரிவினர் குடியிருப்புகளில் சமுதாயப் பாதுகாப்பு, வாக்காளர் பதிவு, மருத்துவ உதவி, கட்டுபடியாகக் கூடிய வீட்டு வசதி போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகின்றது. 1200 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 50000 க்கும் அதிகமான உறுப்பினர்களைக்கொண்டு, அமெரிக்கா, அர்ஜென்டினா, கனடா, மெக்ஸிகோ, பெரு போன்ற நாடுகளில் செயல்படுகிறது.

English

A federation of community organization groups founded in 1970 in association with the National Welfare Rights Organization (NWRO) and located in many larger cities of the United States. ACORN uses community organization principles to advocate for stronger local and neighborhood voices in and power over economic, social, and political institutions that influence the lives of low- and moderate-income families.