Association of Women in Social Work(AWSW)

பெண் சமூகப் பணியாளர்கள் சங்கம், மகளிர் சமூகப் பணியாளர்களுக்கான அமைப்பு

தமிழ் விளக்கம்

சமூகப் பணியாளர்களாகப் பணியாற்றும் மகளிருக்கு, சமூகப்பணி தொழில் தளத்தில், சமவாய்ப்பு, சமஉரிமை மற்றும் பணிசார்ந்த பயன்களைப் பெற முயலும் அமைப்பு. இது 1984 இல் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வமைப்பு பெண் சமூகப்பணியாளர்களை ஒருங்கிணைக்கவும், அவர்களுடையதும் மற்றும் அவர்கள் வாடிக்கையாளர்களின் பிரத்யேகத் தேவைகளைப் பற்றி பரவலான கவனத்தை உருவாக்கி வருகிறது.

English

A professional association founded in 1984 that advocates equal opportunities, rights, and benefits for female social workers. The association also brings together social workers to consider the special needs and concerns of women social workers and their clients.