asthenia
வலுவின்மை, பலக்குறைவு, வாடிய உடலுள்ளவர்
தமிழ் விளக்கம்
தசைநார் தேய்வு, தசைகளில் அழற்சி ஏற்படுவதால் உண்டாகும் தசை இழிவு, நரம்புத் தசை இணைப்புகளில் ஏற்படும் கோளாறுகள், மற்றும் தசைக் களைப்பால் உருவாகும் வலுவின்மை.
English
Lack of strength or musculature.