asylum
புகலிடம், அடைக்கலம், தஞ்சம், மன நோயாளிகள், நோய்வாய்ப்பட்டவர்கள், அல்லது ஆதரவற்ற வறியவர்களுக்கான புகலிடம்
தமிழ் விளக்கம்
சமூகநலச் செயல்பாடுகளின்படி, உடல் மற்றும் மனநலம் குன்றியவர்கள் மற்றும் ஆதரவற்ற வறியவர்களைப் பராமரிக்கும் இல்லங்கள். அரசியல் செயல்பாடுகளின்படி, ஒருநாட்டில் அரசியல் காரணங்களுக்காக உயிர் உத்தரவாதம் இல்லாத ஒருவருக்கு பிறநாடுகள் அளிக்கும் புகலிடம்.
English
1. A refuge or sanctuary. 2. An institution for the care of people suffering from mental disorders, certain physical illnesses, or economic destitution.