ataque de nervios

மயக்கம், பதற்றமடைதல், தவிப்பு, அழுது ஆர்ப்பாட்டம் செய்தல், தற்கொலை முயற்சி என்று மன அழுத்தம் மிகுந்த வாழ்க்கை கலாச்சாரம்

தமிழ் விளக்கம்

அசாதாரணமான மன அழுத்தம் ஏற்படுத்திய நிகழ்ச்சிக்குப் பின், அழுது அரற்றுவது, மயக்கமாவது, பீதிக்குள்ளாவது, கத்திக் களேபரம் செய்வது, தற்கொலை முயற்சி செய்வது போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும் லத்தீன் அமெரிக்க மற்றும் லத்தீன் மத்தியதரைக்கடல் குழுக்களிடையே காணப்படும் கலாச்சார சம்பந்தப்பட்ட நோய்.

English

A culture-bound syndrome found most commonly among Latin American and Latin Mediterranean groups in which individuals experience a wide range of panic and anxiety symptoms, including fainting, attacks of crying, shouting, aggressive behavior, suicide gestures, and dissociative experiences, usually following a stressful life event. 26