atherosclerosis
நாடிகளின் இறுக்கம், இரத்த நாளங்களின் தடிப்பு
தமிழ் விளக்கம்
இரத்தத் தமனிகள் தடிப்பதாலும், அதற்குள் கொழுப்பு மற்றும் கால்சிய உப்புக்கள் படிவதாலும், இரத்த ஓட்டத்தில் தடங்கல் ஏற்பட்டு குருதி அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற சிக்கல்களை உருவாக்கும் காரணி.
English
Artery wall congestion caused by accumulation of fats, cholesterol, and calcium salts and resulting in increased risk of hypertension, impaired circulation, and stroke.