atrophy

வலுவிழப்பு, செயல்திறன் இழப்பு, சக்தி குறைவால் உடல் மெலிந்து போதல்

தமிழ் விளக்கம்

உடலுறுப்பின் ஒரு பகுதியோ அல்லது முழுமையாகவோ வலுவிழக்கும் நிலை. இது மரபணுவில் ஏற்படும் எதிர்பாராத மாற்றங்களாலோ, போதிய ஊட்டச் சத்து இல்லாததாலோ, இரத்த ஓட்டம் குறைவதாலோ, அந்த உறுப்புகளுக்குச் செல்லும் நரம்புகள் பாதிக்கப்படுவதாலோ, ஹார்மோன்கள் குறைபாட்டாலோ, போதிய உடற்பயிற்சி இல்லாததாலோ, உறுப்புகள் சரிவரப் பயன்படுத்தப்படாமையாலோ அல்லது உறுப்புகளுக்கான பிரத்யேகத் தசைகளில் நோய் ஏற்படுவதாலோ வலுவிழப்பு ஏற்படலாம். இதனால் உடல்மெலியும், உருவம் சுருங்கும்.

English

Wasting away of body tissues.