attachment

அன்பு, பிணைப்பு, பந்தம், இணைப்பு

தமிழ் விளக்கம்

1. விருப்பம், கவர்ச்சி மற்றும் சார்ந்திருத்தலால், வாழ்வின் ஒரு கட்டத்தில் இரு நபர்களுக்கிடையே ஏற்படும் உணர்வுபூர்வமான பிணைப்பு. மனிதர்கள் வளர வளர இதில் மாற்றம் ஏற்படலாம் அல்லது மறையலாம். 2. சர்ச்சைக்குள்ளான சொத்தை, அந்தச் சர்ச்சை முடிவுக்கு வரும்வரை நீதிமன்றக் கண்காணிப்பிற்கு எடுத்துக்கொள்ளல்.

English

1. An emotional bond between individuals, based on attraction and dependence, which develops during critical periods of life and may disappear when one individual has no further opportunity to relate to the other. 2. In legal terms, the seizure of property by legal processes while a court action is pending.