attendant care

உதவியாளர் மூலம் கவனிப்பு / பராமரிப்பு, நீட்டாள் / கையாள் சேவை

தமிழ் விளக்கம்

உதவியாளர் கவனிப்பு என்பது நோயுற்றவர்களுக்கும், இயலாதவர்களுக்கும், அவர்களின் அன்றாடக் குறைந்த பட்ச வாழ்க்கைப் பாடுகளைக் கவனித்துக் கொள்ளவோ அல்லது மருத்துவ சிகிச்சையை நிறைவு செய்கின்ற முகமாகவோ செய்யப்படும் பல்வேறு உதவிகள். பல நாடுகளில் சுகாதாரப் பணிகள் தொடர்புடைய நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழ்கள் பெற்றவர்களே இது மாதிரியான சேவைகளைத் தர அனுமதிக்கப்படுகிறார்கள்.

English

A home health care service, sponsored by local departments of human services, health care facilities, senior centers, or private organizations, in which individuals trained in nontechnical nursing, home care, and other activities make regular, usually daily, visits to assist homebound people. Attendants often help in light housekeeping, meal preparation, hygiene, and health care monitoring.