attitude

மனப்பாங்கு, மனப்போக்கு, மனப்பான்மை, உளப்பான்மை, சாயல்

தமிழ் விளக்கம்

மனப்பாங்கு என்பது ஒன்றைப் பற்றி (பொருட்கள், நிகழ்வுகள், கருத்துக்கள், சூழலில் உள்ள எதுபற்றியும்) சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ மதிப்பீடு செய்யும் உளவியல் போக்கு. கார்ல் ஜங் என்ற உளவியலாளர் மனப்பாங்கு என்பதை 'ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்பட / நடக்கத் தாயாராயிருக்கும் நிலை' என்கிறார்.

English

A mental predisposition or inclination to act or react in a certain way. It is often used as a synonym for mood or opinion, and in a current slang usage, it is a synonym for “defiance.”