audio feedback
ஒலியின் மூலமாக கருத்தறிதல்
தமிழ் விளக்கம்
ஒருவர் நடந்து கொள்ளும் முறைபற்றி அவருடைய குடும்பத்தார் மற்றும் சகாக்களின் கருத்தை ஒலிப்பதிவு செய்து அதை வாடிக்கையாளரைக் கேட்கச் செய்து அதற்கு அவரின் எதிர்வினையை அறிதல். போதைப் பழக்கச் சிகிச்சையிலும், கருத்து பரிமாற்றப் பிரச்சனைகளிலும் ஒரு சிகிச்சை முறையாக இது கையாளப்படுகின்றது.
English
A procedure in social work and other professional interventions to show clients how they sound to others, by playing back tape recordings and systematically analyzing the results. The procedure has been used with particular effectiveness in working with clients who have substance abuse problems or communications problems with family members or peers. See also video feedback.