auditory hallucination

ஒலிப் பிரமை, பொய் ஒலி உணர்வு

தமிழ் விளக்கம்

இல்லாத ஒலி கேட்பதாக உணரும் அகநிலை அனுபவம்.

English

An imagined perception of a sound; hearing something that does not exist outside subjective experience.