authoritarian management
தன்னிச்சையாக / யதேச்சாதிகாரமாக நடத்தப்படும் நிர்வாகம்
தமிழ் விளக்கம்
தன்னுடன் பணிபுரிபவர்களையும், தனக்குக் கீழே பணிபுரிபவர்களையும், தான் எடுத்த முடிவுகளை ஏற்றுக்கொள்ளவும், அதை ஆதரிக்கும் படியாக நிர்பந்திக்கின்ற நிர்வாகப் பாணி / நடைமுறை.
English
An administrative style sometimes used in social welfare organizations by leaders who tend to make most of the decisions unilaterally and to use their power to demand that the members of the organization accept and support these decisions.