authority
அதிகாரம், அதிகாரத்தார், நிலையால் அல்லது பணியால் அல்லது குணநலத்தால் பெற்றுள்ள அதிகாரம், அதிகாரமுடையவர், அதிகாரக்குழு, நிபுணர்
தமிழ் விளக்கம்
மார்க் வேபரின் (Max Weber) கருத்துப்படி முறையான அதிகாரம் மூன்று வகைப்படும் 1.Rational-legal authority அறிவார்ந்த சட்ட அதிகாரம் 2. Traditional authority பாரம்பரிய அதிகாரம் 3.Charismatic authority கவர்ந்திழுக்கும் அதிகாரம்.
English
Expertise or power.